ETV Bharat / international

ஐபோன் 11, மேக் புக் ஏர்... எல்லாம் சரி; 4 ஆயிரம் டாலர் எதற்கு? வைரலாகும் 10 வயது சிறுமியின் கடிதம்! - 26 பொருட்களைக் கேட்ட சிறுமி

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பளிப்பாக சாண்டா கிளாஸிடம், 26 வகையான பொருட்களை கேட்ட 10 வயது சிறுமியின் கடிதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

10-yr-olds-christmas-list-hit-with-twitterati
author img

By

Published : Nov 18, 2019, 7:59 PM IST

Updated : Nov 19, 2019, 12:01 AM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த மாதம் வெகுவிமர்சையாகக் கொண்டாட பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருமாதம் பண்டிகைக்கான நேரம் இருக்கும் நிலையில், 10 வயது சிறுமி தனக்கு தேவையான 26 பொருட்களின் பட்டியலை கடிதமாக எழுதி சாண்டா கிளாஸிடம் கேட்டுள்ளார். அந்த கடிதம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கிறிஸ்துமஸ் லிஸ்ட் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், ஐபோன் 11, ஏர் பாட்ஸ், புதிய மேக் புக் ஏர், மேக் அப், பெர்ஃப்யூம், ஷூ, கோ - ப்ரோ, 4 ஆயிரம் டாலர் பணம் என பட்டியல் நீள்கிறது.

கிறிஸ்துமஸ் லிஸ்ட்
கிறிஸ்துமஸ் லிஸ்ட்

தற்போது இந்த கடிதம் ட்ரெண்டாகி வரும் நிலையில், அனைவரும் மற்ற பொருட்கள் எல்லாம் சரி, 4 ஆயிரம் டாலர் பணம் எதற்கு என்ற கேள்வி எழுப்பி பல்வேறு பதில்களையும் கூறிவருகின்றனர். 10 வயது சிறுமியின் வெள்ளந்தியான கடிதத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டுவதோடு, இந்த கடிதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: எஃப்பிஐயிடம் டார்ச்சரை அனுபவிக்கும் ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்!

Intro:Body:

New Delhi, Nov 18 (IANS) A 10-year-old girl's wish-list of items she looks forward to when Papa Xmas -- Santa Claus -- visits at the stroke of midnight on December 25 has won hearts of millions.

The letter was shared on Twitter on November 14, with a picture of the list. It has 26 items including, an iPhone 11, $4,000 in cash, ear pods, Mac book air, a real bunny, "Hiydra flask", and pink pumas.

One user said that if his 10-year-old saw this list she might go "out of her mind with this Christmas list". Another said: "My eleven year old granddaughter's list is *exactly the same. Anyone remember when we stood in lines for Cabbage Patch dolls and we thought *that was crazy expensive, back then for a rag doll.

There were more than 1,242,000 likes and more than 238,000 retweets.

Many other users praised the girl for such a 'brave' list. One user wondered what the girl planned to do with the cash. Overall, the tweet sparked hilarious reactions. "Sneaking in that 4K at the bottom is a rockstar move," commented one user. Another said: "I think she's planning to move out".

Conclusion:
Last Updated : Nov 19, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.