ETV Bharat / entertainment

தீபாவளி நன்னாளில் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்தது

author img

By

Published : Oct 24, 2022, 10:38 AM IST

நடிகர் யோகி பாபுவிற்கு இன்று (அக்-24) இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

Etv Bharatதீபாவளியன்று யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

தமிழ் சினிமாவில் நகைச்சுவை, கதாநாயகன், குணச்சித்திரம் என்று அனைத்து பாத்திரங்களிலும் நடித்தும் அசத்தியும் வருபவர் நடிகர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

யோகிபாபு-மஞ்சு பார்கவி தம்பதியருக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்தது. அண்மையில் அக்குழந்தையின் முதலாவது பிறந்தநாள் கோலாகலமாக யோகிபாபு கொண்டாடினார். இந்த நிலையில் இன்று (அக்-24) இந்த தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து யோகி பாபுவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான தீபாவளியை கொண்டாடுங்கள் - பிரதமர் நரேந்திர மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.