இன்ஸ்டாவில் அவர் பதிவில், இன்று ஜூன் 9. இந்த நாள் நயன் உடையது. 9th and Nayan 22 என மேட்ச்சிங்காக குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் கடவுளுக்கும், வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் நன்றி. ஒவ்வொரு படப்பிடிப்பு நாளும் ஒவ்வொரு வேண்டுதலும் என் வாழ்வை அழகாக மாற்றியுள்ளன.
இப்போது இவை எல்லாவற்றையும் என் காதலுக்கு அர்ப்பணிக்கிறேன். என் தங்கமே! இன்னும் சில மணி நேரங்களில் திருமண நடைமேடையில் உன்னைக் காண ஆவலோடு இருக்கிறேன் எனவும் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் வாழ்வில் புதிய பயணத்தை தொடங்க காத்திருக்கிறேன் எனவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்...
இதையும் படிங்க: Watch Video: என் தங்கச்சி நயன்தாராவிற்கு கல்யாணம்..! - கூல் சுரேஷ்