ETV Bharat / entertainment

ஜோதிகா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சூர்யா!

author img

By

Published : Nov 9, 2022, 11:00 PM IST

மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் சூர்யா பார்வையிட்டுள்ளார்.

ஜோதிகா படத்தின் படப்பிடிப்பு தளத்தை விசிட் அடித்த சூர்யா!

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தவர் ‘36வயதினிலே’, ‘நாச்சியார்’, ’ஜாக்பாட்’, ‘காற்றின்‌ மொழி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனையடுத்து தற்போது மம்மூட்டியுடன் நடித்து வருகிறார். காதல் - தி கோர் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மம்முட்டியின் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரள மாவட்டம் கொச்சியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டி மற்றும் படக்குழுவை சந்தித்து பேசினார். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உணவு தயார் செய்து அவர்களுடன் உணவும் உட்கொண்டார். தற்போது இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி செந்தில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.