ETV Bharat / entertainment

”வணங்கான்”: பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்திற்கு ”வணங்கான்” என பெயரிடப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 11, 2022, 6:55 PM IST

வணங்கான்: பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 41’ திரைப்படத்தை இயக்குநர் பாலா இயக்குவதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வந்தது. இந்நிலையில், படப்பிடிப்பில் இயக்குநர் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சூர்யா ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் செட்டுக்கு வர காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டு ’சூர்யா 41’ படப்பிடிப்பில் பாலாவுடன் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. படத்திற்கு ”வணங்கான்” என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்"..இயக்குநர் பாலாவுக்கு இன்று பிறந்தநாள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.