ETV Bharat / entertainment

நடிகை சமந்தாவுக்கு ரத்த காயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. - சிட்டாடெல்

நடிகை சமந்தா ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஏற்பட்ட காயங்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவுக்கு காயம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவுக்கு காயம்
author img

By

Published : Mar 1, 2023, 9:40 AM IST

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா, சமீபம காலமாக ஆக்‌ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக ஃபிட்னஸ்ஸில் அதிகம் கவனம் செலுத்துகிறார். இதற்கு சான்று ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியது தான். அதோடு யசோதா படத்திலும் தனது ஆக்‌ஷனை முழுமையாக வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது ரூஸோ பிரதர்ஸ் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இதனை சமந்தாவின் ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே இயக்க உள்ளனர். சிட்டாடெல் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் மிரளவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில், அதற்காக வெளிநாட்டு சண்டை பயிற்சி கலைஞர்களுடன் இணைந்து சமந்தா ஸ்டண்ட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவுக்கு காயம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவுக்கு காயம்

இந்த பயிற்சியின்போது சமந்தாவின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை, சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கமெண்ட்களை தெரித்து வருகின்றனர்.

காயங்களை பகிர்ந்த சமந்தா, அதில், இது உலகிற்கு காயமாக தெரியலாம், ஆனால் நான் இதை ஆபரணமாக நினைப்பதாக பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த அர்ப்பணிப்பை கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். சமந்தாவுக்கு பாராட்டை குவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இரவில் ஹீரோவின் அறைக்கு செல்லவில்லை.. கங்கனா ரனாவத் ஓபன் டாக்.. அதிரும் பாலிவுட்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.