ETV Bharat / entertainment

ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் கார்த்தி குரலில் வெளியான ‘ஏறுமயிலேறி’ பாடல்

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சர்தார்’ படத்தின் ‘ஏறுமயிலேறி’ எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

author img

By

Published : Oct 10, 2022, 8:52 PM IST

Updated : Oct 10, 2022, 10:48 PM IST

ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் கார்த்தி குரலில் வெளியான ’ஏறுமயிலேறி’ பாடல்
ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் கார்த்தி குரலில் வெளியான ’ஏறுமயிலேறி’ பாடல்ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் கார்த்தி குரலில் வெளியான ’ஏறுமயிலேறி’ பாடல்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்தார்’. இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜி.வி. பிரகாஷ் இசையில் யுகபாரதியின் வரிகளில் ‘ஏறுமயிலேறி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், கார்த்தி குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நீண்ட இடைவேளிக்கு பிறகு நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படப்பிடிப்பு நிறைவு

Last Updated : Oct 10, 2022, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.