ETV Bharat / entertainment

மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - ரஜினி - ரஜினி

நடிகர் விஜயகாந்த் சீக்கிரம் குணமடைய வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - ரஜினி

author img

By

Published : Jun 21, 2022, 8:37 PM IST

நடிகர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அந்தப் புகைப்படத்தைக் கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் வேதனையடைந்தனர். கர்ஜிக்கும் சிங்கமாகத் திகழ்ந்த விஜயகாந்த் சோர்வுற்று காட்சியளிப்பது அவர்களின் மனதை மிகவும் பாதித்தது.

இந்நிலையில், தற்போது விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

  • என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    — Rajinikanth (@rajinikanth) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்தப் பதிவில், 'என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார். இவரின் இப்பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Thalapathy 66 : வெளியானது 'வாரிசு' ஃபர்ஸ்ட் லுக்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.