ETV Bharat / entertainment

மரியாவுக்கு திருக்குறள் கற்று கொடுக்கும் பிரின்ஸ் - இயக்குநர் அனுதீப்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.

prince first look
பிரின்ஸ் லுக்
author img

By

Published : Jun 10, 2022, 11:07 AM IST

இயக்குநர் அனுதீப் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் நடிகை மரியா, சத்யராஜ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டாவது லுக்கில் நடிகை மரியாவுக்கு சிவகார்த்திகேயன் திருக்குறள் சொல்லி கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

தமன் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பிரின்ஸ் திரைப்டம் ரிலீசாகிறது.

இதையும் படிங்க: 'எனக்கு GO-னா God's Order டா..!': பஞ்ச்-கள் பறக்கும் பாலய்யாவின் புது பட டீஸர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.