ETV Bharat / entertainment

முதலமைச்சருக்கு நேரில் பத்திரிகை வைத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் - Nayanthara

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் திருமண அழைப்பிதழை கொடுத்தனர்.

முதலமைச்சருக்கு நேரில் திருமண அழைப்பிதழ் குடுத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

author img

By

Published : Jun 4, 2022, 10:45 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், இருவரும் நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். மேலும், இருவரும் இணைந்து கோயில் கோயிலாக சென்று வந்த வண்ணம் இருந்தனர். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்துவிட்டு வந்தனர்.

இந்த சூழலில் , அவர்கள் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழ் சிறிது நாள்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

முதலமைச்சருக்கு நேரில் பத்திரிகை வைத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

திருமணத்திற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இன்று (ஜூன் 4) நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களின் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர். அப்போது நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

இதையும் படிங்க: ’பல நாள் கனவு நினைவானது, லோகேஷுக்கு நன்றி..! ‘ - சூர்யா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.