ETV Bharat / entertainment

'கல்லூரி கால முடிவுகள் வாழ்வினை மாற்றக்கூடியவை' - மாணாக்கர்களுக்கு நயன் அட்வைஸ்! - jayam ravi

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

’கல்லூரி கால முடிவுகள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை’  மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ்

author img

By

Published : Feb 7, 2023, 3:27 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா சத்யபாமா பல்கலைக்கழகத்தின் விளம்பர தூதராக பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் விழாவில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய நடிகை நயன்தாரா, 'கல்லூரிக் காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுடைய வாழ்க்கையையே மாற்றக்கூடியவை. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. மேலும் படித்து முடித்து உயரத்தை அடைந்த பிறகும் எப்போதும் பணிவுடன் இருங்கள்' என்று மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகை நயன்தாரா தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் 'இறைவன்', பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் 'ஜவான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: kantara part 2: பிரம்மாண்டமாக உருவாகிறது காந்தாரா 2: ரிஷப் ஷெட்டி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.