சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர், இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், ‘மாமன்னன்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் முழு படப்பிடிப்பும் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக, இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பிண்ணனி இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
-
My most awaited days have finally come to light! Mamannan has made this happen!
— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Joining hands with the Isai Puyal @arrahman sir himself!
Thanku @Udhaystalin sir @RedGiantMovies_ #mamannan 2023 pic.twitter.com/D98NRP1L6l
">My most awaited days have finally come to light! Mamannan has made this happen!
— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2022
Joining hands with the Isai Puyal @arrahman sir himself!
Thanku @Udhaystalin sir @RedGiantMovies_ #mamannan 2023 pic.twitter.com/D98NRP1L6lMy most awaited days have finally come to light! Mamannan has made this happen!
— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2022
Joining hands with the Isai Puyal @arrahman sir himself!
Thanku @Udhaystalin sir @RedGiantMovies_ #mamannan 2023 pic.twitter.com/D98NRP1L6l
இதுதொடர்பாக ஒரு புகைப்படத்தையும் மாரி செல்வராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: நிறைவுபெற்றது ‘மாமன்னன்’ படப்பிடிப்பு