ETV Bharat / entertainment

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய “ஆனந்த தீபாவளி” - கிருத்திகா உதயநிதி, வாணி போஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு - தான்யா ரவிசந்திரன்

இயக்குநர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின், ஆகியோர் குழந்தைகளுடன் “உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு மூலம் “ஆனந்த தீபாவளி” கொண்டாடினர்.

ஆனந்த தீபாவளி
ஆனந்த தீபாவளி
author img

By

Published : Oct 16, 2022, 11:01 PM IST

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25ஆவது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் பிரபலங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

இதையும் படிங்க: சலார் படத்தில் பிரித்விராஜின் மாஸ் லுக் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.