ETV Bharat / entertainment

'தளபதி 67 அப்டேட்டோடு மீண்டும் வறேன்..!' - லோகேஷ் கனகராஜ் - லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து தான் விலகி இருக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’தளபதி 67 அப்டேட்டோடு மீண்டும் வரேன்..!’ - லோகேஷ் கனகராஜ்

author img

By

Published : Aug 1, 2022, 10:32 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தான் இயக்கி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’ படத்தின் வெற்றியையடுத்து விஜயின் பெயரிடப்படாத ‘தளபதி 67’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது தான் சிறிது காலம் சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மீண்டும் தான் வரும்போது அடுத்த படத்தின் அப்டேட்டுடன் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் கீழே வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

  • Hey guys ✨
    I'm taking a small break from all social media platforms...
    I'll be back soon with my next film's announcement 🔥
    Till then do take care all of you..
    With love
    Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இவர் விஜயுடன் இணையவிருக்கும் அடுத்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரோலிங் ஸ்டோன் முதல் செஸ் ஒலிம்பியாட் வரை - 'என்ஜாயி எஞ்சாமி' சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.