ETV Bharat / entertainment

ஃபால் வெப் சீரிஸின் முதல் பார்வை வெளியீடு - நடிகை அஞ்சலி

ஃபால் வெப் சீரிஸின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

ஃபால் வெப் சீரிஸ்
ஃபால் வெப் சீரிஸ்
author img

By

Published : Sep 17, 2022, 7:34 AM IST

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது. ‘வெர்டிஜ்' (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்கை, பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.

நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.

கதை சுருக்கம்: திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் அவள், உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் தேடு கண்டுபிடிக்க முயல்வதே ஃபால் வெப் சீரிஸாகும்...

இதையும் படிங்க: 'பிக்பாஸ் பிரபலம்' ரம்யா பாண்டியன் புகைப்படத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.