ETV Bharat / entertainment

67ஆவது ஃபிலிம்பேர் விருதுகள்: விருதுபெற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் யார் யார்?

67ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் 2022-ன் பாலிவுட்டின் வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல் இதோ...

67 ஆவது ஃபிலிம்பேர் விருதுகள்: விருதுபெற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் யார்?

author img

By

Published : Aug 31, 2022, 6:19 PM IST

இந்தி சினிமாவின் மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவான 67ஆவது ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளுடன் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியை ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் தொகுத்து வழங்கினர்.

2021ஆம் ஆண்டிற்காண 67ஆவது ஃபிலிம்பேர் விருதுகள், வெற்றியாளர்கள் குறித்த தகவல் கீழே பகிரப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குநர் - விஷ்ணு வர்தன் (ஷெர்ஷா)

சிறந்த நடிகை - வித்யா பாலன் (ஷேர்னி)

சிறந்த நடிகர் - விக்கி கௌஷல் (சர்தார் உதம்)

சிறந்த முன்னணி நடிகை - கிருதி சனோன் (மிமி)

சிறந்த முன்னணி நடிகர் - ரன்வீர் சிங் (83)

சிறந்த திரைப்படம்:

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) - சர்தார் உதம்

சிறந்த திரைப்படம் (பிரபலமானது) - ஷெர்ஷா

சிறந்த அறிமுக நடிகர்கள்:

சிறந்த அறிமுக நடிகர் - யஹான் பட் (99 பாடல்கள்)

சிறந்த அறிமுக நடிகர் - ஷர்வரி வாக் (பண்டி அவுர் பாப்லி 2)

சிறந்த பாடகர்:

சிறந்த பாடகர் - பி பிராக்

சிறந்த பாடகி - அசீஸ் கவுர்

சிறந்த இசை ஆல்பம் - தனிஷ்க் பாக்சி, பி ப்ராக், ஜானி, ஜஸ்லீன் ராயல், ஜாவேத்-மொஹ்சின் மற்றும் விக்ரம் மாண்ட்ரோஸ் (ஷெர்ஷா)

சிறந்த பாடல் - கௌசர் முனீர் (லெஹ்ரா தோ, '83)

சிறந்த கதை - சுபேந்து பட்டாச்சார்யா மற்றும் ரித்தேஷ் ஷா (சர்தார் உதம்)

சிறந்த கதை - அபிஷேக் கபூர், சுப்ரதிக் சென் மற்றும் துஷார் பரஞ்ச்பே (சண்டிகர் கரே ஆஷிகி)

சிறந்த துணை நடிகர்:

சிறந்த துணை நடிகை - சாய் தம்ஹங்கர் (மிமி)

சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி (மிமி)

சிறந்த சண்டை - ஸ்டீபன் ரிக்டர் மற்றும் சுனில் ரோட்ரிக்ஸ் (ஷெர்ஷா) பெஸ்ட்

பின்னணி இசை – சாந்தனு மொய்த்ரா (சர்தார் உதம்)

சிறந்த நடன அமைப்பாளர் - விஜய் கங்குலி (சகா சக், அத்ரங்கி ரே)

சிறந்த ஒளிப்பதிவு - அவிக் முகோபாத்யாய் (சர்தார் உதம்)

சிறந்த ஆடை - வீரா கபூர் (சர்தார் உதம்)

சிறந்த எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத் (ஷெர்ர்ஷா)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - மான்சி துருவ் மேத்தா மற்றும் திமித்ரி மாலிக் (சர்தார் உதம்)

சிறந்த ஒலி வடிவமைப்பு - திபங்கர் சாகி மற்றும் பீகார் ரஞ்சன் சமல் (சர்தார் உதம்)

சிறந்த VFX - FX ஸ்டுடியோஸ் (சர்தார் உதம்)

இதையும் படிங்க: வெளியானது கோப்ரா... ரசிகர்களுடன் கொண்டாடிய விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.