ETV Bharat / entertainment

கேக் வெட்டிய டான் படக்குழு..! - டான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டான் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

Dawn
Dawn
author img

By

Published : May 18, 2022, 6:51 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அட்லீயிடம் உதவியாளராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டான்.

படத்தில் பிரியங்கா மோகன், எஸ்ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. கல்லூரி தொடர்பான கதை, தந்தை பாசம் எனப் பல தரப்பட்ட உணர்வுகளை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

Dawn Film crews celebrate victory
கேக் வெட்டிய டான் படக்குழு..!

அதுமட்டுமில்லாமல் வசூலிலும் குறைவில்லாமல் சாதித்து வருகிறது. இதுவரை ரூ.50கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் இப்படமும் விரைவில் சிவகார்த்திகேயனுக்கு ரூ.100 கோடி வசூல் படமாக அமையும் என்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதையும் படிங்க: ரசிகர்களுடன் டான் படம் பார்த்த சிவகார்த்திகேயன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.