ETV Bharat / entertainment

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 'சுழல்-தி வோர்டெக்ஸ்' படைப்பாளிகள்! - சுழல் தி வோர்டெக்ஸ்

'சுழல் தி வோர்டெக்ஸ்' தொடரின் சுவாரஸ்சியங்களை வெளியிடவேண்டாம் என்றும், இந்த தொடரின் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு பார்வையாளர்களும் பிரத்யேகமாக பார்த்து ரசிக்க அனுமதிக்க வேண்டும் என புஷ்கர் மற்றும் காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 'சுழல் -தி வோர்டெக்ஸ்' படைப்பாளிகள்!

author img

By

Published : Jun 30, 2022, 10:43 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான புஷ்கர் & காயத்ரி அவர்களின் பட்டறையிலிருந்து தயாராகி, அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17ஆம் தேதி வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடர் 'சுழல் -தி வோர்டெக்ஸ்'.

க்ரைம் த்ரில்லர் பாணியிலான புலனாய்வு தொடரான 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்த தொடருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவாரஸ்சியமான முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருப்பதால் இந்த தொடர் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பெற்றது.

அதனால் இந்த தொடரில் இடம்பெற்ற திடுக்கிட வைக்கும் சுவராஸ்சியமான திருப்பங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் தொடரின் ஒவ்வொரு திருப்பங்களையும், அவர்களே ஆழமாக உற்றுப்பார்க்கும் போது அவர்களது எதிர்பார்ப்பும், ஊகங்களும் கூட தவறாகப் போகலாம் என புஷ்கர் & காயத்ரி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'காபி வித் காதல்' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.