சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனிக்கு மீரா மற்றும் லாரா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று (செப். 18) இரவு அவர் உறங்கச் சென்ற நிலையில், இன்று காலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, மீரா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்த விஷயம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
The news of the untimely and unfortunate demise of Meera, the daughter of @vijayantony and Fatima is shocking beyond imaginations. No amount of consoling and condolences can replace the everlasting grief of Vijay Antony and Fatima.
— R Sarath Kumar (@realsarathkumar) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Vijay I hope the almighty gives strength to… pic.twitter.com/zzcgW3ag8w
">The news of the untimely and unfortunate demise of Meera, the daughter of @vijayantony and Fatima is shocking beyond imaginations. No amount of consoling and condolences can replace the everlasting grief of Vijay Antony and Fatima.
— R Sarath Kumar (@realsarathkumar) September 19, 2023
Vijay I hope the almighty gives strength to… pic.twitter.com/zzcgW3ag8wThe news of the untimely and unfortunate demise of Meera, the daughter of @vijayantony and Fatima is shocking beyond imaginations. No amount of consoling and condolences can replace the everlasting grief of Vijay Antony and Fatima.
— R Sarath Kumar (@realsarathkumar) September 19, 2023
Vijay I hope the almighty gives strength to… pic.twitter.com/zzcgW3ag8w
பெரும் துயரத்தில் உள்ள விஜய் ஆண்டனிக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சரத்குமார், விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர், "விஜய் ஆண்டனி, ஃபாத்திமா தம்பதியின் மகள் மீரா உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. இறைவன் விஜய் ஆண்டனிக்கு இந்த இழப்பை தாங்க கூடிய சக்தியை தருவார் என நம்புகிறேன். மீராவின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்து உள்ளார்.
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் "எனது இனிய தம்பி விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா இன்று காலமானார் என்ற செய்தி என்னை பெரிதும் தாக்கியது. இன்னும் என்னால் இந்த துயர் செய்தியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இளம் மாணவி மீராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.
-
Heartbroken to hear the news about your loss @vijayantony brother
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
More strength to you and your family to get through this loss🙏🏻
">Heartbroken to hear the news about your loss @vijayantony brother
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 19, 2023
More strength to you and your family to get through this loss🙏🏻Heartbroken to hear the news about your loss @vijayantony brother
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 19, 2023
More strength to you and your family to get through this loss🙏🏻
மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட திரைத்துறையினர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள மீராவின் உடல் சென்னை டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Devastated to hear the news about @vijayantony sir’s daughter. No words can give solace for such a tragedy. Life is so cruel. Heartfelt condolences to sir and his family 🙏💔
— Vivek (@Lyricist_Vivek) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Devastated to hear the news about @vijayantony sir’s daughter. No words can give solace for such a tragedy. Life is so cruel. Heartfelt condolences to sir and his family 🙏💔
— Vivek (@Lyricist_Vivek) September 19, 2023Devastated to hear the news about @vijayantony sir’s daughter. No words can give solace for such a tragedy. Life is so cruel. Heartfelt condolences to sir and his family 🙏💔
— Vivek (@Lyricist_Vivek) September 19, 2023
இதையும் படிங்க: Vijay Antony Daughter: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் திடீர் மரணம்!