ETV Bharat / entertainment

புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘ஃபாரின் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா
புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா
author img

By

Published : Jul 6, 2022, 7:48 PM IST

சென்னை : இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி இயக்கத்தில் ‘ஃபாரின் சரக்கு’ திரைப்படத்தின் சுந்தர், கோபிநாத் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரகள் ஆகிய மூன்று பேரும் கப்பல் ஊழியர்கள். இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி, ‘‘சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் குறிப்பிடும் சரக்கு மதுபானம் அல்ல. அது என்ன என்பதை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறோம். குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும்.

‘ஃபாரின் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா

இதுவரை திரையில் சொல்லப்படாத மர்மங்கள் நிறைந்த கதை. குஜராத், நாமக்கல், மதுரை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் பணியாற்றிய 300 பேரும் புதுமுகங்கள் தான் என்ற இயக்குநர் பல்வேறு கனவுகளுடன் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளோம்”, என கூறியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: Love is Political: வெளியானது ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.