புது டெல்லி : பாலிவுட் மூத்த நடிகர்கள் அனுபம் கெர், மிதுன் சக்கரபோர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் நடித்துள்ள படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். மார்ச் 12ஆம் தேதி வெளியான இந்தப் படம், 1989-90களில் காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து பேசுகிறது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் இதுவரை ரூ.236 கோடி வரை வசூலித்துள்ளது. இந்நிலையில், நடிகர் அனுபம் கெர் காணொலி ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலியில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்துவிட்டு காஷ்மீர் பண்டிட்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
-
पिछले कुछ दिनो से या यूँ कहूँ #TheKashmirFiles के रिलीज़ होने के कुछ दिनो बाद से हर तीसरे चौथे दिन मेरे घर के नीचे पंडित या पुजारी आते है और पूजा करके बिना कुछ माँगे चले जाते है।उनका आशीर्वाद पाके मैं कृतार्थ और कृतघ्न हूँ! हर हर महादेव! 🙏😍🙏 #KuchBhiHoSaktaHai #Blessed pic.twitter.com/HxVeVKGl7B
— Anupam Kher (@AnupamPKher) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">पिछले कुछ दिनो से या यूँ कहूँ #TheKashmirFiles के रिलीज़ होने के कुछ दिनो बाद से हर तीसरे चौथे दिन मेरे घर के नीचे पंडित या पुजारी आते है और पूजा करके बिना कुछ माँगे चले जाते है।उनका आशीर्वाद पाके मैं कृतार्थ और कृतघ्न हूँ! हर हर महादेव! 🙏😍🙏 #KuchBhiHoSaktaHai #Blessed pic.twitter.com/HxVeVKGl7B
— Anupam Kher (@AnupamPKher) March 30, 2022पिछले कुछ दिनो से या यूँ कहूँ #TheKashmirFiles के रिलीज़ होने के कुछ दिनो बाद से हर तीसरे चौथे दिन मेरे घर के नीचे पंडित या पुजारी आते है और पूजा करके बिना कुछ माँगे चले जाते है।उनका आशीर्वाद पाके मैं कृतार्थ और कृतघ्न हूँ! हर हर महादेव! 🙏😍🙏 #KuchBhiHoSaktaHai #Blessed pic.twitter.com/HxVeVKGl7B
— Anupam Kher (@AnupamPKher) March 30, 2022
தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், அனுபம் கெர் தனது மறைந்த தந்தையுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துக் கொண்டார். அந்தப் படத்தை அவருக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தை புஷ்கர்நாத் ஜி உடனான எனது கடைசி படம். பூமியில் எளிமையான ஆன்மா.
அனைவரின் வாழ்க்கையையும் தன் கருணையால் தொட்டவர். ஒரு சாதாரண மனிதன். ஆனால் ஒரு அசாதாரண தந்தை. காஷ்மீர் செல்ல ஆசைப்பட்டார் ஆனால் முடியவில்லை! #TheKashmirFiles படத்தில் எனது நடிப்பு அவருக்கு சமர்ப்பணம். #KashmiriHindu” எனத் தெரிவித்துள்ளார்.
-
My last pic with my father #PushkarNath Ji. The simplest soul on earth. Touched everyone’s life with his kindness. An ordinary man. But an extraordinary father. He longed to go to Kashmir but couldn’t! My performance in #TheKashmirFiles is dedicated to him.🙏💔 #KashmiriHindu pic.twitter.com/GG2OhtSgQ2
— Anupam Kher (@AnupamPKher) March 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My last pic with my father #PushkarNath Ji. The simplest soul on earth. Touched everyone’s life with his kindness. An ordinary man. But an extraordinary father. He longed to go to Kashmir but couldn’t! My performance in #TheKashmirFiles is dedicated to him.🙏💔 #KashmiriHindu pic.twitter.com/GG2OhtSgQ2
— Anupam Kher (@AnupamPKher) March 31, 2022My last pic with my father #PushkarNath Ji. The simplest soul on earth. Touched everyone’s life with his kindness. An ordinary man. But an extraordinary father. He longed to go to Kashmir but couldn’t! My performance in #TheKashmirFiles is dedicated to him.🙏💔 #KashmiriHindu pic.twitter.com/GG2OhtSgQ2
— Anupam Kher (@AnupamPKher) March 31, 2022
இதையும் படிங்க : கேரள பகவதி அம்மன் கோயிலில் அஜித் குமார் தரிசனம்!