ETV Bharat / entertainment

குரைக்கும் நாய்களை கண்டுகொள்ளாதீர்கள் - நடிகர் அசோக் செல்வன் ஆவேசம் - Cinema reviewer ble sattai maran

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் அதிக தோல்வி படங்களை கொடுத்த பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக நடிகர் அசோக் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

Etv Bharatகுரைக்கும் நாய்களை கண்டுகொள்ளாதீர்கள் - நடிகர் அசோக் செல்வன் ஆவேசம்!

author img

By

Published : Dec 18, 2022, 1:13 PM IST

நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் நல்லவரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் குரைக்கும் நாய்களை கண்டுகொள்ளாதீர்கள் முன்னேறி செல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்தாண்டு அதிக தோல்விப் படங்களை கொடுத்தவர்கள் யார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 5 படங்கள் தோல்வி கொடுத்ததாக அசோக் செல்வன் முதலிடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து தலா 3 படங்கள் உடன் சசிகுமார் மற்றும் அதர்வா உள்ளனர்.

ப்ளூ சட்டை மாறனின் ட்விட்டர் பதிவு
ப்ளூ சட்டை மாறனின் ட்விட்டர் பதிவு

இதனை பார்த்து கடுப்பான அசோக் செல்வன் ட்விட்டரில் இதுபோன்ற பதிவை பதிவிட்டுள்ளார். இதற்கு ப்ளூ சட்டை மாறனும் பதிலடி கொடுத்துள்ளார். இப்படி‌ ட்விட்டரில் பேசி பலனில்லை. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணடிக்காமல் எண்ணிக்கையை விட நல்ல படங்களில் நடிக்குமாறு பதிவிட்டுள்ளார்.

அசோக் செல்வனின் பதிலடி
அசோக் செல்வனின் பதிலடி

இதையும் படிங்க:ஆஸ்கார் விருது பெற்ற பட நாயகி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.