ETV Bharat / elections

வருமான வரித்துறை பாரபட்சமின்றி செயல்படுகிறது- தம்பிதுரை - பாரபட்சமின்றி செயல்படுகிறது

கிருஷ்ணகிரி: எந்தவித பாரபட்சமும் இன்றிதான் வருமானவரித்துறை செயல்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை
author img

By

Published : Apr 18, 2019, 3:40 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சித்தகம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பெண்கள் அனைவரும் அதிமுகவிற்குதான் வாக்களித்ததாக கூறுகின்றனர். இதை கேட்கும் போது மகிழ்ச்சியாகவுள்ளது என்றார்.

வருமான வரித்துறை பாரபட்சமின்றி செயல்படுகிறது- தம்பிதுரை

இதைதொடர்ந்து எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை உள்நோக்கத்துடன்தான் சோதனை நடத்துவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் வீட்டிலேயே கடந்த வாரம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், வருமான வரித்துறை எந்தவித பாரபட்சமும் இன்றிதான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ள சித்தகம் பள்ளியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்கள் வாக்களிப்பு.

Body:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ள சித்தகம் பள்ளியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்கள் வாக்களிப்பு.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தம்பிதுரை அவர்கள் தற்பொழுது தமிழகம் முழுவதும் பெண்கள் உள்பட அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தான் ஓட்டு அளித்து வருகிறோம் என்று குறிப்பிட்டதாக அவர் கூறினார். அனைத்து பொதுமக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் மகிழ்ச்சியாக வாக்களித்து வருவதாக தம்பிதுரை அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது எதிர்க்கட்சிகள் மீது உள்நோக்கம் வைத்துக்கொண்டே வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றனர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது கரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் அவர்கள் வீட்டிலேயே சோதனை சென்ற வாரம் நடந்தது எனவே எந்தவித பாரபட்சமும் இன்றி வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. என்று அவர் கூறினார்.
பொதுவாக யாருடைய பணம் வெளியாகியது அதனைக் கொண்டு வேலூர் தேர்தல் வேட்பாளர்கள் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யாமல் ஒட்டுமொத்த தேர்தலையும் தகுதி நீக்கம் செய்வது ரத்து செய்வது சர்ச்சைக்குள்ளாகிய என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அது தேர்தல் ஆணையத்தில் முடிவு நீங்கள் அதை தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிச் சென்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.