ETV Bharat / elections

'திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி'-சரத்குமார் விமர்சனம் - திமுக கூட்டணி காங்கிரஸ்

விருதுநகர்: காங்கிரஸ் கட்சியின் ஊழல் மிகுந்த ஆட்சிக்கு திமுக துணை நின்றதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
author img

By

Published : Apr 12, 2019, 9:12 PM IST

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பரப்புரையில் மேற்கொண்டார், அதில் அவர் கூறியதாவது,

'இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால், பிரதமர் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். ராகுல் காந்தி வட இந்தியாவில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும் தென் இந்தியாவில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இதில் வயநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும், தமிழ்நாட்டில் அதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியிலும் போட்டியிடுகிறார், இதுதான் சரியான சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். மேலும் மத்தியில் கடந்த காங்கிரஸின் ஆட்சிக் காலம் ஊழல் மிகுந்த ஆட்சியாக இருந்தது, அதற்கு துணையாக மாநிலத்தில் திமுக இருந்தது என்றும் அவர் கூறினார்.

Intro:விருதுநகர்
12-04-19

திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி காங்கிரஸ் கட்சி ஊழல் மிகுந்த ஆட்சியை செய்துள்ளது அதற்கு திமுக துணை சென்றுள்ளது- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

Body:அதிமுக கூட்டணியில் தேமுதிக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டார் அதில் அவர் கூறியதாவது இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் மோதி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றார் தொடர்ந்து பேசியவர் ராகுல் காந்தி வடக்கில் அமோதி தொகுதியிலும் தெற்கில் வயநாடு தொகுதியிலும் போட்டி இடுகிறார் இதில் வயநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும் தமிழ்நாட்டில் அதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியிலும் போட்டி இடுகிறார் இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் காங்கிரஸ் கட்சி பத்தாண்டு கால ஆட்சியில் ஊழல் மிகுந்த ஆட்சியாக இருந்தது என்றும் அதற்கு துணையாக திமுக இருந்தது என்றும் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.