ETV Bharat / elections

வாக்குச் சீட்டுகள் 50 விழுக்காடுகளாவது வாக்கு எந்திரத்துடன் பொருந்த வேண்டும் - சந்திரபாபு நாயுடு - அபிஷேக் சிங்வீ

டெல்லி: வாக்குபதிவு இயந்திரதின் மீது நம்பிக்கையின்மை நிலவுவதாக பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், 50 விழுக்காடுகளாவது வாக்குச்சீட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் பொருந்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

சந்திர பாபு நாயுடு
author img

By

Published : Apr 15, 2019, 11:29 AM IST

முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளதையடுத்து முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடினர். சேவ் டெமாகிரஸி என்ற பெயரில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கபில் சிபில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அபிஷேக் சிங்வீ, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அபிஷேக் சிங்வீ கலந்துகொண்டு பேசுகையில், நடந்து முடிந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்குபதிவின் போது வாக்குபதிவு இயந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் மாறி மாறி பதிவாகியதாகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விவிபேட் திரையில் வெறும் ஏழு நொடிகளுக்கு பதிலாக மூன்று நொடிகள் மட்டுமே வாக்கு விவரங்கள் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், பதிவாகும் வாக்குகளை விவிபேட் சீட்டுகளைக் கொண்டுதான் உறுதி செய்யமுடியும் அதனால் வாக்கு இயந்திந்துடன் 50 விழுக்காடுகளாவது விவிபேட் சீட்டுகள் பொருந்த வேண்டும் என்றார்.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.