உத்தரப் பிரதேசம் மாநிலம், மைன்புரி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவும், அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அசாம்கர் தொகுதியிலும் முன்னிலை வகித்துவருகின்றனர்
அதேபோன்று, அகிலேஷ் யாதவின் மனைவியும், கன்னோஜ் தொகுதியின் எம்பியுமான டிம்பில் யாதவ் அத்தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.