ETV Bharat / elections

ஏழாம் கட்ட வாக்குபதிவில் ரூ.839 கோடி பறிமுதல்

டெல்லி: ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்த இடங்களில் ரூ.839 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ECI
author img

By

Published : May 19, 2019, 7:52 PM IST

Updated : May 19, 2019, 8:21 PM IST

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் வாக்குபதிவு நடந்த இடங்களில் ரூ.839 கோடி ரொக்கப்பணம், ரூ.294 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.1,270 கோடி மதிப்புள்ள போதை வஸ்து, ரூ.986 கோடி மதிப்புள்ள ஆபரணங்கள், ரூ.58 கோடி மதிப்புள்ள மற்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : May 19, 2019, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.