ETV Bharat / elections

ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திமுக கைபற்றியது - ஆண்டிபட்டி

தேனி: ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.எ அலுவலகத்தை அக்கட்சி கைபற்றியது.

ஆண்டிபட்டி
author img

By

Published : May 31, 2019, 9:16 AM IST

மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வென்றது. இந்த இடைத்தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியை திமுக கைப்பற்றியது.

இந்த சட்டப்பேரவைத் தொகுதியில்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு முதலமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த தொகுதியை 2001ஆம் ஆண்டு முதல் அதிமுக தக்க வைத்திருந்தது. 2002 ஆம் ஆண்டு ஆண்டிபட்டியில் புதிதாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றதன் காரணமாக அதிமுக கட்டுப்பாட்டிலேயே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருந்து வந்தது.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திமுக கைபற்றியது

20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மகாராஜன் வெற்றி பெற்றதன் மூலம் 17 ஆண்டுகளாக அதிமுக கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திமுக வசம் ஒப்படைப்பதற்காக அலுவலகத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் உள்ளிட்ட கட்சி சம்பந்தமான பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டது.

சுப.பழனிக்குமார் - தேனி.            30.05.2019

     17 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், திமுக வசம் ஒப்படைப்பு. ஜெயலலிதா படங்கள் அகற்றம்.

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலினால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மக்களவைக்கான பொதுத்தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய  சட்டமன்ற தொகுதி உள்பட 13 சட்டமன்ற தொகுதிகளை தி.மு. கைப்பற்றியது. மீதம் உள்ள 9தொகுதிகளில் .தி.மு. வெற்றி பெற்றது.

      இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய 2 முதல்வர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியை கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் .தி.மு. தக்க வைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ஆண்டிபட்டியில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் ஆண்டிபட்டி தொகுதியில் .தி.மு. தொடர்ந்து வெற்றி பெற்றதன் காரணமாக அதிமுக கட்டுப்பாட்டிலேயே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருந்து வந்தது.

     இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியை தி.மு. கைப்பற்றியது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு. வேட்பாளர் மகாராஜன் வெற்றி பெற்றார். இதனையடுத்து 17 ஆண்டுகளாக .தி.மு. கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு. வசம் ஒப்படைப்பதற்காக அலுவலகத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

       இதனால் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் உள்ளிட்ட கட்சி சம்பந்தமான பொருட்கள் அனைத்தும் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

    அ.தி.மு. கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி, தற்போது தி.மு. வசம் மாறியுள்ளதும், 17 ஆண்டுகளாக தங்கள் வசமிருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் காலி செய்யப்படுவதும் ஆண்டிபட்டி .தி.மு.கவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_03_30_AUNDIPATTI MLA OFFICE VACATE_VIS_7204333

2)      TN_TNI_03a_30_AUNDIPATTI MLA OFFICE VACATE_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.