ETV Bharat / elections

மகனுக்காக பதவியை விட்டுக்கொடுக்கும் அமைச்சர் - பதவியை

டெல்லி: மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததால் தன் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய விரும்புவதாக மத்திய அமைச்சர் பைரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 14, 2019, 10:47 PM IST

பாஜக இன்று தனது 20ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சரான பைரேந்தர் சிங் மகனான பிரிஜெந்திர சிங்குக்கு ஹரியானாவில் உள்ள ஹிசார் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது.

எனவே, மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததால் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மத்திய அமைச்சர் பைரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இதுக் குறித்து அவர் கூறுகையில், பாஜக குடும்ப அரசியலுக்கு எதிரானது. என் மகனுக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, நான் ராஜினாமா செய்வதுதான் சரி என்று முடிவெடுத்துள்ளேன். இதனை நான் கட்சித் தலைவரான அமித் ஷாவுக்கு தெரிவித்துவிட்டென் என்றார்.

20ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக இன்று அறிவித்தது.

Intro:Body:

check ANI tweet

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.