மங்களூரு : கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள காவூர் பகுதியை சேர்ந்த 32 வயது பஸ் டிரைவர் இந்தத் துஷ்பிரயோகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது அவரை கைதுசெய்து விசாரித்துவருகிறோம் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவூர் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 'சமூகம் உங்களை மன்னிக்காது' பிரியங்கா காந்தியை சாடிய பாஜக முன்னாள் எம்எல்ஏ மகள்