ETV Bharat / crime

Video: போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் காட்சி - bribe video tamil news

திருமங்கலத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

chennai traffic si bribe cctv
chennai traffic si bribe cctv
author img

By

Published : Sep 1, 2021, 11:03 PM IST

சென்னை: திருமங்கலம் வணிக வளாகம் அருகே போக்குவரத்துக் காவலர் ஒருவர் வாகனத் தணிக்கைப் பணியில் இருக்கும்போது, லாரிகளை மடக்கி லஞ்சம் பெறுவதை, வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொலி குறித்து உயர் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியக்கூடிய சீனிவாசன் என்பது தெரியவந்தது.

போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் காட்சி

இவர் திருமங்கலம் வழியாக செல்லக்கூடிய கனரக வாகனங்களை வழிமறித்து ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சீனிவாசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.