தமிழர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு வேலூர் மாட்ட காவல் துறை சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பானையில் பொங்கலிட்டு காவலர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், வேலூர் காவல் இணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணண், காட்பாடி காவல் இணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
ஆளுநர் கூட்டத்தில் மம்தா பங்கேற்கமாட்டார்!
விழாவில் தமிழர்களின் பண்டைய விளையாட்டுகளான உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.