ETV Bharat / city

குட்கா வழக்கில் வட மாநில நபர் கைது! - rajasthan gutka accused arrested

வேலூர்: குட்கா வழக்கில் காஞ்சிபுரம் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நபரை ஆம்பூர் காவல் துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

gutka seized
author img

By

Published : Oct 21, 2019, 9:03 AM IST

தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை வழக்கில் காஞ்சிபுரம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சத்ராரம், சென்னையிலிருந்து சொகுசுப் பேருந்து மூலம் பெங்களூருவுக்குத் தப்பிச் செல்வதாக வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு காஞ்சிபுரம் காவல்துறையினர் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கீதா, செல்வதற்குள் சொகுசுப் பேருந்து வாலாஜா சுங்கச்சாவடியை கடந்து சென்றது. இந்நிலையில் பேருந்து பள்ளிகொண்டா, சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பாகவே ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு கீதா தகவல் அளித்தார்.

குட்கா வழக்கில் தொடர்புடைய வட மாநில நபர் கைது

தகவலின் பேரில், ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தயாராக இருந்த காவல்துறையினர், சொகுசுப் பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையம் வந்தடைந்தவுடன் அதிலிருந்த சத்ராரமை மடக்கிப் பிடித்து, காஞ்சிபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்க சத்ராரமை ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதையும் படிங்க: 'முதலில் இந்த படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான்'- மஞ்சு வாரியர்

Intro:குட்கா வழக்கில் காஞ்சிபுரம் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியை ஆம்பூர் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்....Body:

தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை வழக்கில் காஞ்சிபுரம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சத்ராரம் என்ற குற்றவாளி சென்னையிலிருந்து சொகுசு பேருந்து மூலம் பெங்களூர் தப்பிச் செல்லுவதாக வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு காஞ்சிபுரம் காவல்துறையினர் தகவல் அளித்தனர் அதன் பேரில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கீதா வாலாஜா சுங்கச்சாவடி செல்வதற்குள் செகுசு பேருந்து சுங்கச்சாவடியை கடந்து சென்ற நிலையில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை பேருந்து கடப்பதற்கு முன்பாகவே ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தயாராக இருந்த காவல்துறையினர் சொகுசு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்தில் வந்தடைந்தவுடன் பேருந்திலிருந்த சத்ராரமை மடக்கிப் பிடித்து, காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்க சத்ராரமை ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.