ETV Bharat / city

வேலூர் ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் சேலத்திற்கு மாற்றம்! - collectors tranfers

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், வேலூர் மாவட்ட ஆட்சியராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.ஏ. ராமன்
author img

By

Published : Jun 28, 2019, 10:15 AM IST

Updated : Jun 28, 2019, 1:23 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த எஸ்.ஏ. ராமன் சேலத்திற்கு மாற்றப்பட்டதால், சென்னை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ராமன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஏற்கனவே இவர் மாவட்ட வருவாய் அலுவலர், ஆவின் இணை இயக்குநர், முதலமைச்சர் அலுவலக துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

Intro:வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் சேலத்துக்கு இடமாற்றம் சேலம் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்
Body:வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் எஸ்.ஏ. ராமன். இவரை சேலம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது சென்னை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ராமன் கடந்த 31.07.2016ம் ஆண்டு வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார் ஏற்கனவே இவர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆவின் இணை இயக்குனர் சென்னை முதலமைச்சர் அலுவலக துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இருந்து பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.Conclusion:
Last Updated : Jun 28, 2019, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.