திருச்சி மாவட்டம் , மணப்பாறை தாலுக்கா அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையம் திடீரென மூடப்பட்டது.
இதனால் பூங்கா சாலையில் உள்ள நகராட்சி கட்டடத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும், வெகு நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் அகற்றிய வேகத்தடைகளை மீண்டும் அமைக்கக்கோரிக்கை