ETV Bharat / city

ஊத்துப்பட்டி அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா!

author img

By

Published : Sep 8, 2019, 8:21 AM IST

தூத்துக்குடி: ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கவிழா நடைபெற்றது.

govt school

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கld தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.

ரோட்டரி மாவட்ட சாலைப் பாதுகாப்புhd பிரிவு தலைவர் முத்துச்செல்வம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கிவைத்து உரையாடினார்.

ஊத்துப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி ரோட்டரி சங்கம் tutuicorn Smart Class Inauguration ஸ்மார்ட் வகுப்பு தொடக்கம் Uttuppatti Government Higher Secondary School
மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் உரையாடும்போது

இதனைத் தொடர்ந்து, ரோட்டரி சங்கம் சார்பில் கிராமப்புற மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் கணினி வழிக்கல்வி பெற ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஒரு லட்சம் மதிப்புள்ள கணினி உபகரணங்கள்

Intro:ஊத்துப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியில் 1லட்சம் மதிப்பிலான சீர்மிகு வகுப்பறை துவக்கம்
Body:
தூத்துக்குடி

கோவில்பட்டி ரோட்டரிசங்கம் சார்பில் ஊத்துப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ.1லட்சம் மதிப்பிலான சீர்மிகு வகுப்பறை துவக்கவிழா பள்ளியில் வைத்து நடைப்பெற்றது.

கோவில்பட்டி ரோட்டரிசங்கம் சார்பில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் கணிணி வழிக்கல்வி பெற ஊத்துப்பட்டி அரசு பள்ளிக்கு 1லட்சம் மதிப்பிலான கணிணி உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஊத்துப்பட்டி பள்ளியில் நடந்த சீர்மிகு வகுப்பறை துவக்க விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் சூரியபிரம்மன் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் கலந்து கொண்டு சீர்மிகு வகுப்பறையை (ஸ்மார்ட் கிளாஸ்) வகுப்பறையை துவக்கி வைத்து பேசினார். விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துமுருகன், வீராச்சாமி, நடராஜன், பிரபாகரன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கினைப்பாளர் பாலகணேசன், பள்ளி ஆசிரியர்கள் கீதாசக்திவேல், சாந்தி, மணி உள்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.