ETV Bharat / city

குடியுரிமை விவகாரம் தேசிய பிரச்னை - அமைச்சர் கடம்பூர் ராஜு - குடியுரிமை விவகாரம் தேசிய பிரச்னை

தூத்துக்குடி: 'குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் தேசிய பிரச்னை. ஒட்டுமொத்த மக்களின் உணர்வினைப் புரிந்து மத்திய அரசு அதில் மாற்றம் செய்யலாம்' என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

CAA is a National Issue says Kadambur raju
CAA is a National Issue says Kadambur raju
author img

By

Published : Dec 26, 2019, 11:07 PM IST

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர். செ. ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கிறது. அதிமுக கட்சிக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்துவருகிறோம்.

குடியுரிமை விவகாரம் தேசிய பிரச்னை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை செயல்படுத்திவருகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய பிரச்னை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதில் மாற்றம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Intro:குடியுரிமை சட்ட பிரச்சினை - ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து மத்திய அரசு அதில் மாற்றம் செய்யலாம் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேட்டி

Body:குடியுரிமை சட்ட பிரச்சினை - ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து மத்திய அரசு அதில் மாற்றம் செய்யலாம் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேட்டி

தூத்துக்குடி

குடியுரிமை சட்டம்இ என்.ஆர்.சி ஆகியவை மாநிலம் தழுவிய பிரச்சினை இல்லை, தேசியம் தழுவிய பிரச்சினையாக இருக்கிறது. ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து மத்தியரசு கூட அதில் மாற்றம் செய்யலாம்இ பொறுத்து இருந்து பார்ப்போம் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கொப்பம்பட்டிஇ இலந்தைபட்டிஇ குருவிநத்தம்இ செவல்பட்டிஇ சால்நாயக்கன்பட்டிஇ அச்சன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஊராக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரர்களை ஆதரித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தலில் வாக்கு பதிவு அமைதியாக நடைபெற்று ஜனநாயக முறையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்இஅதிமுக கூட்டணி கட்சிகள் தவிர பல்வேறு அமைப்பினரும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.மக்களுக்கு செயல்படுத்தபட்ட திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகிறோம்இ மக்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளிக்கிறார்கள்இகுடிமராமத்து பணிஇ பொங்கல் பரிசு திட்டம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு பருவமழை சிறப்பாக பெய்துள்ளது. எல்லா இடங்களும் செழிப்பாக இருக்கிறது.மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்இ எங்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்றும்இ குடியுரிமை சட்டம்இ என்.ஆர்.சி ஆகியவை மாநிலம் தழுவிய பிரச்சினை இல்லைஇ தேசியம் தழுவிய பிரச்சினையாக இருக்கிறது.ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து மத்தியரசு கூட அதில் மாற்றம் செய்யலாம்இ பொறுத்து இருந்து பார்ப்போம் என்றார்;.

பேட்டி : அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.