ETV Bharat / city

தலைக்கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி - trinelveli

நெல்லை: தலைக்கவசம் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகர போக்குவரத்துக் காவல் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : May 21, 2019, 1:30 PM IST

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில் போக்குவரத்துக் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக நெல்லை மாநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் இன்று இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியை ஆயுதப்படை உதவி ஆணையர் ஆனந்தராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போக்குவரத்துக் காவல் துறையினர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணியானது பாளை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி, பாளை சந்தை, சமாதானபுரம் என மாநகரின் முக்கியப் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைந்தது.

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி

Intro:Body:

பொது மக்களிடையே தலைகவசம் அணிவதின் நன்மைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் இருசக்கர வாகன பேரணி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்ப்பு.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் உயிர் இழப்பதை தடுக்கும் நோக்கில் தலைகவசம் அனிவதின் நன்மைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசும், காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 60க்கும் மேற்பட்ட பெண் காவல்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த பேரணியை ஆயுதபடை உதவி ஆணையர் ஆனந்தராஜ் கொடியசைத்து துவக்கிவைத்தார் இப்பேரணி பாளை ஆயுதபடை மைதானத்தில் துவங்கி பாளை பேருந்துநிலையம், முருகன் குறிச்சி, பாளை மார்கெட், சமாதானபுரம் என மாநகரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பாளை ஆயுதபடை மைதானத்தில் முடிவடைந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.