ETV Bharat / city

பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது - tirunelveli police

பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை நெல்லை காவல்துறையினர் கைது செய்தனர்.

பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது

author img

By

Published : Oct 7, 2022, 2:25 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை(26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ராக்கெட் ராஜாவை நெல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் முன் விரோதம் காரணமாக சாமி துரையை வெட்டி கொன்றதாக நெல்லை மாவட்டம் நடுநந்தன் குளத்தை சேர்ந்த விக்டர்(23) என்பவரும் கோதை செய்தியை சேர்ந்த முருகேசன்(23) என்பவரும் நீதிமன்றத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மனைவி முன்னால் மற்ற நடிகையுடன் நெருக்கம் காட்டிய அர்ணவ்.. தட்டிக் கேட்ட திவ்யாவின் கருவில் உதை? பரபரப்பு புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.