ETV Bharat / city

தமிழ்நாட்டில் வெற்றிடம் உள்ளது - பொன். ராதாகிருஷ்ணன் பளீர்! - Tamilnadu political have vacuum

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நிச்சயமாக வெற்றிடம் உள்ளது என பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

In Tamilnadu political have vacuum -Pon. Radhakrishnan
author img

By

Published : Nov 18, 2019, 7:29 PM IST

சுதந்திர போராட்ட வீரர் வஉசி-யின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி டவுனில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது. தமிழ்நாட்டில் தலைவர்கள் உள்ளார்களே தவிர சர்வ வல்லமை பெற்றவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பது நிதர்சனம்” என்று தெரிவித்தார்.

பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

மேலும், பாஜக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றக்கூடிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து நிலைகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு விருப்பமனு பெறப்படுகிறது எனவும் கூறினார்.

இதையும் படிங்க... காஷ்மீர் தலைவர்களுக்காக மக்களவையில் குரல் கொடுத்த டி.ஆர். பாலு

Intro:Body:தமிழகத்தில் சர்வ நிச்சயமாக வெற்றிடம் உள்ளது, பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலில் அதிக இஅடங்களை கைப்பற்றக் கூடிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ,உள்ளாட்சி தேர்தல் நாளை நடத்தப்பட்டாலும் பாரதிய ஜனதா தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நெல்லையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி யின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை டவுனில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துனார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர்
பாஜக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றக்கூடிய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அனைத்து நிலைகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு விருப்பமனு பெறப்படுகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது. தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர சர்வ வல்லமை பெற்றவர்கள் இல்லை எனவும் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது நிதர்சனம் என தெரிவித்தார். .மேலும் உள்ளாட்சி தேர்தல் நாளை நடத்தப்பட்டாலும் பாஜக தயாராக உள்ளது. நேற்றைய கூட்டத்தில் ரஜினிகாந்த் உலகத்தின் நிதர்சனத்தைதான் சொல்லியுள்ளார், மாற்றம் ஒன்று மட்டும் தான் மாறாதது என உலக மக்கள் நினைப்பதை கூறியுள்ளார். ரஜினி கமல் கூட்டணி அமைத்து வரும் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வருகிறது என கேட்டதற்கு பாஜகவுடன் அங்கம் வகிக்கும் கூட்டணிதான் இனிமேல் ஆட்சி அமைக்கும்.ரஜினி கமல் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்தார்.
பேட்டி - பொன்ராதாகிருஷ்ணன் - முன்னாள் மத்திய அமைச்சர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.