ETV Bharat / city

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 காவலர்களுக்கும் சம்மன்! - சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 காவலர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

case
case
author img

By

Published : Nov 10, 2020, 8:05 PM IST

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் விசாரணை, நாளை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்க உள்ளதை அடுத்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 9 காவலர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்ள 9 பேரையும் பாதுகாப்போடு, நாளை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதையும் படிங்க: சாலையில் சென்ற பெண்ணிற்கு அரிவாள் வெட்டு: சட்டக் கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.