ETV Bharat / city

'4 சட்டப்பேரவை இடைத்தேர்தல் சட்டப்போராட்டத்தால் நடைபெறவில்லை' - ஓ பன்னீர்செல்வம்

மதுரை: நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட பின்னரே தற்போது நடைபெறவுள்ளது. எந்தவொரு சட்டப்போராட்டம் நடைபெறவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் சட்டப்போராட்டத்தால் நடைபெறவில்லை - ஓபிஎஸ்
author img

By

Published : Apr 30, 2019, 9:33 AM IST

மதுரை தனியார் ஹோட்டலில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது அவர், நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது நடைபெறவுள்ளது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் எனத் தெரிவித்தார்..

எந்த ஒரு வழக்காடு மன்றத்தில் சென்று சட்டப்போராட்டம் நடத்தி, இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டார். துரைமுருகன் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார் என கிண்டலடித்த ஓபிஎஸ், துரைமுருகன் கூறிய கருத்து கடந்த காலத்தில் இருந்து ஒவ்வாத கருத்தாக இருக்கிறது என விமர்சித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் குறித்த கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம், கடந்த தர்மயுத்தம் காலத்திலிருந்தே, தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு தான் பதில் கூறியதே இல்லை என்றார். சட்டம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து அங்கு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, மற்றொரு கட்சியில் பதவி பெற்று நீடிக்கின்றபொழுது, அவர் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என்பது சட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

மூன்று பேரும் அமமுக கட்சியில் இணையவில்லை என்றால், சட்டப் பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கி இருக்கலாம். அவரிடம் வந்து விளக்கம் அளித்து இருக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒதுக்கீட்டில் அதிமுக குளறுபடி தற்போது சரியாகி விட்டதா என்ற கேள்விக்கு,

சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காக பலர் விருப்பம் தெரிவிப்பார்கள். ஆனால் தேர்வு செய்வது என்னமோ ஒருவரை மட்டும்தான். எனவே மற்றவர்களுக்கு அடுத்த முறை கண்டிப்பாக வாய்ப்பு அளிக்கப்படும். அடிப்படைத் தொண்டன் கூட முதலமைச்சராக கூடிய தகுதி அதிமுக கட்சிக்கு உண்டு.

நடைபெற்று முடிந்த 38 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றிபெறும். அதேபோல் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக அரசு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என பதிலளித்தார்.

மேலும் அவர், '2016ஆம் ஆண்டில் திமுகவுக்கு சாதகமாக கருத்துக் கணிப்பு அமைந்தது. ஆனால் அதிமுக ஆட்சி அமைத்தது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சென்றால் பதவி விலகுவது என்றுதான் அர்த்தம். மரியாதையாக ராஜினாமா செய்து சென்றிருக்க வேண்டும். அங்கு ஒரு கால் இங்கு ஒரு கால் வைத்து இருந்தால் அது நன்றாக இருக்காது.

அதிமுக தங்களது பலத்தை நம்பிய அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை. உள்ளாட்சித் தேர்தல் மிக விரைவாக நடைபெற உள்ளது' எனத் தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
29.04.2019

மதுரை தனியார் ஹோட்டலில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி:

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ளது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்

எந்த ஒரு வழக்காடு மன்றத்தில் சென்று சட்டப்போராட்டம் நடத்தி இந்த நாலு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

திரு துரை முருகன் அவர்கள் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார்

அவர் கூறிய கருத்து கடந்த காலத்தில் இருந்து ஒவ்வாத கருத்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த தர்மயுத்தம் காலத்திலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் கருத்திருக்கு நான் பதில் கூறியதே இல்லை

பாஜகவில் ஓபிஎஸ் இணைவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறிய கருத்திற்கு

அது முட்டாள்தனமான கருத்து அடி முட்டாள் தனமான கருத்து

சட்டம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ஒரு உறுப்பினராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அவர் மற்றொரு கட்சியில் பதவி பெற்று நீடிக்கின்ற பொழுது அவர் தொடர்ந்து பதிவை வைக்க முடியாது என்பது சட்டத்தில் உள்ளது.

மூன்று பேரும் ஆமா மக்காவில் இணையவில்லை என்றால் சட்டப் பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கி இருக்கலாம் அவரிடம் வந்து விளக்கம் அளித்து இருக்கலாம்

அவர்களுக்கு துணிச்சல் இருந்தால் நாங்கள் அமமுக தான் என்று துணிந்து இருப்பது அழகு.

நல்லவர்களுக்கு மட்டுமே பதில் சொல்வேன் தங்க தமிழ்செல்வன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீட்டில் அதிமுகவில் குளறுபடி தற்போது சரியாகி விட்டதா என்ற கேள்விக்கு

சட்டமன்ற உறுப்பினராக பலர் போட்டியிடுவார்கள் ஆனால் தேர்வு செய்வது என்னமோ ஒருவரை மட்டும் தான் எனவே மற்றவர்களுக்கு அடுத்த முறை கண்டிப்பாக வாய்ப்பு அளிக்கப்படும்

அதிமுகவைப் பொறுத்தவரை யார் எதிர்த்து நின்றாலும் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாத ஒன்று

அதிமுக தொண்டர்களின் இயக்கம் தொண்டர்களுக்கு உரிய மரியாதை உரிய வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்படும்

அடிப்படைத் தொண்டன் கூட முதலமைச்சராக கூடிய தகுதி அதிமுக கட்சிக்கு உண்டு

நடைபெற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும்

18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அரசு மிகப்பெரிய வெற்றி பெரும்

2016 கருத்து கணிப்பு திமுகவிற்கு சாதகமாக அமைந்தது ஆனால் அதிமுக ஆட்சி அமைத்தது

ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சென்றால் பதவி விலகுவது என்றுதான் அர்த்தம் மரியாதையாக ராஜினாமா செய்து சென்றிருக்க வேண்டும் அதுதான் அவர்களுக்கு உரிய மரியாதை அங்கு ஒரு கால் இங்கு ஒரு கால் வைத்து இருந்தால் அது நன்றாக இருக்காது

பணப் பட்டுவாடா பற்றிய கேள்விக்கு யுகங்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது

அதிமுக தங்களது பலத்தை நம்பிய அனைத்து தேர்தல்களிலும் நின்று வைக்கிறது

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை 

உள்ளாட்சித் தேர்தல் மிக விரைவாக நடைபெற உள்ளது என முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்

Visual send in ftp
Visual name : TN_MDU_03_29_OPS BYTE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.