ETV Bharat / city

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மதுரை வந்த பிரதமர் மோடி! - lok sabha election 2019 election campaign

மதுரை: மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு மதுரை வந்தடைந்தார்.

PM Modi visit madurai
author img

By

Published : Apr 13, 2019, 9:29 AM IST

ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை களம் கடும் சூடுபிடித்துள்ளது. இதில் நேற்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணகிரி, சேலத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக தேர்தல் பரப்புரைக்காக கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை வந்தார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி தேனி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இன்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடி தமிழ்நாடு வந்ததையடுத்து, #GoBackModi என்ற ஹேஷ்டாக் சமூக வலைத்தளங்களில் ட்ரண்டாகி வருகிறது.

Intro:Body:

Modi to campaign today in TN

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.