ETV Bharat / city

மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் -சு.வெங்கடேசன்

author img

By

Published : Apr 18, 2019, 9:41 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி ஹார்வி பட்டியில் வாக்குச்சாவடியில் மதுரை திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் வாக்களித்தார்.

மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் -சு.வெங்கடேசன்

மதுரை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றம் தொகுதி ஹார்வி பட்டியில் வாக்குச்சாவடி எண் 117ல் வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், ’மக்கள் எழுச்சியுடன் திமுக கூட்டணியில் வாக்களித்து வருகின்றனர். இது நன்றாக தெரிகிறது’ என கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
18.04.2019

மதுரை பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றம் தொகுதி ஹார்வி பட்டியில் வாக்குச்சாவடி எண் 117ல் வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த சு வெங்கடேசன் கூறுகையில்

மக்கள் எழுச்சியுடன் திமுக கூட்டணியில் வாக்களித்து வருகின்றனர் இது நன்றாக தெரிகிறது.

நான் எனது வாக்கை திருப்பரங்குன்றம் பகுதியில் செலுத்தியுள்ளேன்.

Visual send in FTP
Visual name : TN_MDU_05_18_SU.VE BYTES_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.