மதுரை: திண்டுக்கல் சேர்ந்த வீரப்பன் (71) என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு, 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட வீரப்பன், சிறை மருத்துவர் பரிந்துரையின்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று(செப்.24) மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு...சாட்சியாளரை ஹேம்நாத் மிரட்டுவதாக புகார்