ETV Bharat / city

பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - முன்ஜாமீன்

மதுரை: ராஜ ராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

HC Madurai branch grant bail to Pa Ranjith
author img

By

Published : Jun 25, 2019, 5:07 PM IST

கும்கோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற இயக்குநர் பா.ரஞ்சித், ‘ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் நிலங்கள் பறிக்கப்பட்டது’ என்ற கருத்தை வெளியிட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவு, எதிர்ப்பும் கிளம்பின.

இதனையடுத்து பா.ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இனிமேல் இது போன்ற சர்ச்சையான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என நீதிபதி எச்சரித்துள்ளார்.

Intro:Body:

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு * ராஜ ராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் உத்தரவு * "இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச கூடாது என நிபந்தனை" #PaRanjith | #HighCourt

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.