ETV Bharat / city

16 ஜிபி பென்டிரைவில் காந்தியின் ஒட்டுமொத்தக் குறிப்புகள்!

author img

By

Published : Dec 10, 2019, 10:45 PM IST

மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி குறித்த அனைத்து நூல்களும் 16 ஜிபி கொண்ட பென் டிரைவில், நூறு ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

16 ஜிபி பென்ட்ரைவில் காந்தியின் வரலாறு
16 ஜிபி பென்ட்ரைவில் காந்தியின் வரலாறு

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதுடெல்லியில் உள்ள காந்தியின் தேசிய அருங்காட்சியகம் மூலம் காந்தி பற்றிய புத்தகங்கள், குறும்படங்கள், அரிய வகைப் புகைப்படங்கள் அடங்கிய 16 ஜிபி கொண்ட பென் டிரைவ் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் உள்ள காந்திய ஆராய்ச்சி மையங்களில் இந்த பென் டிரைவ் ரூபாய் 100 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்திலும்; இந்த பென் டிரைவ் அருங்காட்சியக நிர்வாகத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் 16 ஜிபி பென் டிரைவ் விற்பனை

ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பென்டிரைவ் தற்போது முதல்முறையாக தமிழிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. காந்தியடிகள் எழுதிய புத்தகங்கள், பாடல்கள், அவரின் பயணப் புகைப்படங்கள், காந்தியின் மேடைப்பேச்சு காணொலிகள் இவையெல்லாம் இந்த பென் டிரைவில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க:

வைஷ்ணவ ஜனதோ காந்தியின் கீதமான கதை!

Intro:ரூபாய் 100க்கு காந்தியின் நூல்கள் அனைத்தும் 16 ஜிபி பென் ட்ரைவில் விற்பனை

தேசபிதா மகாத்மா காந்தி குறித்த அனைத்து நூல்களும் 16 ஜிபி கொண்ட பென்டிரைவில் வெறும் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாகம்
Body:ரூபாய் 100க்கு காந்தியின் நூல்கள் அனைத்தும் 16 ஜிபி பென் ட்ரைவில் விற்பனை

தேசபிதா மகாத்மா காந்தி குறித்த அனைத்து நூல்களும் 16 ஜிபி கொண்ட பென்டிரைவில் வெறும் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாகம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதுடெல்லியில் உள்ள காந்தியின் தேசிய அருங்காட்சியகம் முலம் காந்தி பற்றிய புத்தகங்கள், குறும்படங்கள்,அரிய வகை புகைப்படங்கள் அடங்கிய 16 ஜிபி கொண்ட பென்டிரைவ் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் உள்ள காந்திய ஆராய்ச்சி மையங்களில் இந்த பென்டிரைவ் ரூபாய் 100 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையிலும், மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்திலும் இந்த பென்டிரைவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பென்டிரைவ் தற்போது முதல்முறையாக தமிழிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் அவருடைய புத்தகங்கள் மற்றும் பாடல்கள் மற்றும் அவருடன் பயணம் செய்த பல்வேறு நபர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் காந்தி பேசிய மேடைப்பேச்சும் இந்த பென்ட்ரைவில் இடம்பெற்றுள்ளன.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.