ETV Bharat / city

இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஈரோடு - பாலக்காடு ரயில் சேவை தொடக்கம் - Erode to Palakkad Passenger Train Timings

கரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட ஈரோடு - பாலக்காடு ரயில் சேவை இன்று (ஜூலை 30) மீண்டும் தொடங்கியது.

2 ஆண்டுகளுக்கு பின் ஈரோடு - பாலக்காடு ரயில் சேவை தொடக்கம்

author img

By

Published : Jul 30, 2022, 10:54 PM IST

ஈரோடு மாவட்டத்திலிருந்து கேரளாவின் பாலக்காட்டுக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ஈரோட்டிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்கு சென்றடையும்.

இதேபோல, பாலக்காடு டவுனிலிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் ரயில் கோவை வழியாக ஈரோட்டிற்கு இரவு 7.10 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் சேவை கரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

2 ஆண்டுகளுக்கு பின் ஈரோடு - பாலக்காடு ரயில் சேவை தொடக்கம்

இப்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் ஈரோடு -பாலக்காடு ரயில் சேவை தொடங்கியது. அந்த வகையில இன்று (ஜூலை 30) ஈரோட்டிலிருந்து பாலக்காடு நோக்கி ரயில் புறப்பட்ட ரயில் புறப்பட்டது. இதனிடையே பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ரயில்வே ஊழியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடி: இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்... அத்தியாவசிய பொருள்களுக்காக நடக்கும் அவலம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.