ETV Bharat / city

முட்டை வியாபாரியிடம் ஐந்து லட்ச ரூபாய் பறிமுதல்! - raid

ஈரோடு: கொடுமுடி அருகே முட்டை வியாபாரி கொண்டு சென்ற நான்கு லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

money seize
author img

By

Published : Apr 1, 2019, 11:05 AM IST

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ், முட்டை வியாபாரம் செய்துவருகிறார். இவர் கேரளாவுக்கு தனது லாரி மூலம் முட்டைகளை அனுப்பிஉள்ளார். முட்டைகள் ஏற்றப்பட்ட லாரியை நடராஜன் என்பவர் கேரளாவுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு வசூல் தொகையான நான்கு லட்சத்து 93 ஆயிரம் ரூபாயைக் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி இருந்ததால் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மொடக்குறிச்சி கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் அசரப்புனிஷாவிடம் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

ஈரோடு 31.03.19                                   
சதாசிவம்

கொடுமுடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை வியாபாரி கொண்டு சென்ற 4 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..                                  .

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ், முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கேரளாவுக்கு தனது லாரி மூலம் முட்டையை அனுப்பி உள்ளார்.  முட்டைகள் ஏற்றபட்ட லாரியை நடராஜன் என்பவர் கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு வசூல் தொகையான 4 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை  கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.  இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மொடக்குறிச்சி கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் அசரப்புனிஷாவிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்...  
                        
Visual send ftp...
File name:TN_ERD_03_31_CASH_RECOVERY_VISUAL_7204339

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.