ETV Bharat / city

பாவனிசாகர் அணையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்!

ஈரோடு:பாவனி சாகர் அணையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

dead body in bhavanisagar
author img

By

Published : Aug 12, 2019, 9:03 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு மாயாறு, பாவனி ஆறு முக்கிய நீர்வரத்தாக உள்ளது. இதில் மாயாற்றிலும், பாவனி ஆற்றிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக தெங்குமரஹாடா வனப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் அணைக்கரையில் தேங்கி நிற்கின்றன. இந்நிலையில் அணைப்பணியாளர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது அணையின் கிழக்கு நீர்பிடிப்பு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஆண்சடலம் கரை ஒதுங்கியிருப்பது தெரியவந்தது.

கரை ஒதுங்கிய சடலம்

இது குறித்து அணை உதவி செயற்பொறியாளர் சிங்காரவடிவேலு பவானிசாகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சடலம் அழகிய நிலையில் இருப்பதால் அணைப்பகுதியிலே உடற்கூறாய்வு செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Intro:nullBody:tn_erd_04_sathy_dam_deadbody_vis_tn10009

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஆண்சடலம் பவானிசாகர் அணைக்கரையில் ஒதுங்கியது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு மாயாறும் பவானிஆறும் முக்கிய நீர்வரத்தாக உள்ளது. மாயற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தெங்குமரஹாடா வனப்பகுதியில் இருந்து வந்த வெள்ளநீர் மரம், செடி, கொடிகளுடன் அடித்துச் செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் பவானிஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. மாயாற்று வெள்ளநீரும் பவானிஆற்று நீரும் அணைநீர்த்தேக்கப்பகுதியில் தேங்கியதில் மரம், செடிகள், மரக்கிளைகள் அணைக்கரையில் தேங்கி நின்றன. இந்நிலையில், அணைப்பணியாளர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது அணையின் கிழக்கு பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரம், செடி கொடிகளுடன் 60 வயதுள்ள ஆண்சடலம் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இது குறித்து பவானிசாகர் அணை உதவி செயற்பொறியாளர் சிங்காரவடிவேலு பவானிசாகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சில நாள்களாக பவானிஆறு, மாயாற்று பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்கள் குறித்து சிறுமுகை, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் தகவல் சேகரிப்பட்டது. கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை அழுகிய நிலையில் காணப்படுவதால் சடலத்தை அணைப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்ய பவானிசாகர் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.